புனித பயணங்கள் புத்தக வெளியீடு


ஹஜ், உம்ரா, ஜியாரத் பயண விபரங்கள் உள்ளிட்ட அரிய பல தகவல்களைக் கொண்ட புனித பயணங்கள் என்ற நூலை கீழை சுல்தான் அவர்கள் வெளியிட, இஸ்லாமிய அழைப்பாளர் மவ்லவி அப்துல் மஜீத் மஹ்ழரி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

02.08.2017 அன்று எழும்பூரிலுள்ள சென்னை கேட் ஹோட்டலில் மாலை 04.00 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை சினர்ஜி இண்டர்நேஷனல் பப்ளிகேஷன்ஸ் ஏற்பாடு செய்திருந்தது.